கட்டுமாத்திரை
kattumaathirai
பேதியைநிறுத்தும் குளிகை. Loc. 2. A medicinal pill adminstered to bind loose bowels; இறுகச்சேர்க்கப்பட்ட மருந்துக்கட்டு. 1. A crystallized pill made of various medicinal ingredients;
Tamil Lexicon
kaṭṭu-māttirai
n. id. +.
1. A crystallized pill made of various medicinal ingredients;
இறுகச்சேர்க்கப்பட்ட மருந்துக்கட்டு.
2. A medicinal pill adminstered to bind loose bowels;
பேதியைநிறுத்தும் குளிகை. Loc.
DSAL