நீக்கு
neekku
விலக்கு ; கழிவு ; பிளப்பு ; மீதி ; காண்க : நீக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நீக்கம். நீக்கற வெடுத்துப் பல்கா லின்னண நிரத்து கூறி (இரகு. திக்குவி. 218). மீதி. நீக்கு ரூபாய் பதினைந்து (W.) 4. Remainder, balance; கழிவு. 3. Deduction; பிளப்பு. (W.) 2. Opening, cleft, crack; விலக்கு. நீக்கிலாத்துப்பு (சூடா.8, 46); 1. Separation, removal;
Tamil Lexicon
s. separation, removal, விலக்கு; 2. cleft, chink, பிளப்பு; 3. remainder, balance, மீதி. நீக்குப்போக்கு, opening gap, பிளப்பு; 2. means, pecuniary ability, வழி வகை; 6. management, contrivance, உபாயம். நீக்குப்போக்கில்லாதவன், one destitute of pecuniary means etc. நீக்குப்போக்கு அறியாதவன், one ignorant of etiquette; a novice or one unacquainted with business.
J.P. Fabricius Dictionary
, [nīkku] ''s.'' Separation, removal, விலக்கு. 2. An opening, a cleft, chink, பிளப்பு. 3. Remainder, balance, மீதி. ''(c.)''
Miron Winslow
nīkku,
n. நீக்கு-.
1. Separation, removal;
விலக்கு. நீக்கிலாத்துப்பு (சூடா.8, 46);
2. Opening, cleft, crack;
பிளப்பு. (W.)
3. Deduction;
கழிவு.
4. Remainder, balance;
மீதி. நீக்கு ரூபாய் பதினைந்து (W.)
nīkku,
n. id.
See நீக்கம். நீக்கற வெடுத்துப் பல்கா லின்னண நிரத்து கூறி (இரகு. திக்குவி. 218).
.
DSAL