ஞெலிகோல்
njelikoal
தீக்கடைகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்கடைகோல். ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழி (பெரும்பாண். 178). Piece of wood for producing fire by friction;
Tamil Lexicon
தீக்கடைகோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sticks for producing fire by friction, தீக்கடைகோல். (நிக.)
Miron Winslow
njeli-kōl,
n. id. +.
Piece of wood for producing fire by friction;
தீக்கடைகோல். ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழி (பெரும்பாண். 178).
DSAL