Tamil Dictionary 🔍

ஞெமன்கோல்

njemankoal


துலாக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துலாக்கோல். ஞெமன்கோ லன்ன செம்மைத்தாகி (மதுரைக். 491). Balance, steelyard;

Tamil Lexicon


njemaṉ-kōl,
n. sama +.
Balance, steelyard;
துலாக்கோல். ஞெமன்கோ லன்ன செம்மைத்தாகி (மதுரைக். 491).

DSAL


ஞெமன்கோல் - ஒப்புமை - Similar