கிலிகோலம்
kilikoalam
சீர்கேடு ; அலங்கோலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கோலம். (J.) Slovenliness, disorder, confusion;
Tamil Lexicon
சீர்கேடு.
Na Kadirvelu Pillai Dictionary
[kilikōlm ] --கிலியம்பறை, ''s. [prov.]'' Slovenliness, disorder, confusion, அலங்கோ லம்.
Miron Winslow
kili-kōlam,
n. கிலி+.
Slovenliness, disorder, confusion;
அலங்கோலம். (J.)
DSAL