ஞிமிறு
njimiru
தேனீ ; வண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேனீ. வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து (புறநா. 93, 12). Bee, honeybee;
Tamil Lexicon
s. a beetle, a bee, வண்டு.
J.P. Fabricius Dictionary
வண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ñimiṟu] ''s.'' Beetle, bee, வண்டு. (சது.)
Miron Winslow
njimiṟu,
n. id.
Bee, honeybee;
தேனீ. வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து (புறநா. 93, 12).
DSAL