Tamil Dictionary 🔍

ஞாற்சி

gnyaatrsi


தொங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்குகை. ஞாற்சியிற் றிரண்டவந் நாகம் (சேதுபு. கந்தமா. 27). Hanging, pending;

Tamil Lexicon


njāṟci,
n. ஞால்-.
Hanging, pending;
தொங்குகை. ஞாற்சியிற் றிரண்டவந் நாகம் (சேதுபு. கந்தமா. 27).

DSAL


ஞாற்சி - ஒப்புமை - Similar