Tamil Dictionary 🔍

காற்சரி

kaatrsari


ஒரு காலணி: பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதசரம். (கலித். 85, 1, உரை.) An ornament for ankles;

Tamil Lexicon


ஓர்பணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Foot-ring, a kind of orna ment for the feet.

Miron Winslow


kāṟ-cāri,
n. id. +.
An ornament for ankles;
பாதசரம். (கலித். 85, 1, உரை.)

DSAL


காற்சரி - ஒப்புமை - Similar