Tamil Dictionary 🔍

ஞானாகரன்

gnyaanaakaran


அறிவிற்கு இருப்பிடமானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஞானத்திற்கு இருப்பிடமானவன்] விவேகி. Wise person, as the abode of wisdom;

Tamil Lexicon


, ''s.'' The deity, as the source of wisdom; [''ex'' ஆகரம், mine.]

Miron Winslow


njāṉakaraṉ,
n. id. + ā-kara.
Wise person, as the abode of wisdom;
[ஞானத்திற்கு இருப்பிடமானவன்] விவேகி.

DSAL


ஞானாகரன் - ஒப்புமை - Similar