Tamil Dictionary 🔍

ஞானகுருபரன்

gnyaanakuruparan


ஞானோபதேசஞ் செய்யும் பரமகுரு. (திருவாத. பு. மந்திரி. 22.) Spiritual preceptor, guru;

Tamil Lexicon


njāṉa-kuru-paraṉ,
n. id. + guru.
Spiritual preceptor, guru;
ஞானோபதேசஞ் செய்யும் பரமகுரு. (திருவாத. பு. மந்திரி. 22.)

DSAL


ஞானகுருபரன் - ஒப்புமை - Similar