தாபரன்
thaaparan
எல்லாவற்றுக்கும் ஆதாரமான கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(எல்லாவற்றிற்கும் ஆதாரமாயுள்ளவன்) கடவுள். (அக.நி.) The deity, as the sustainer of all things;
Tamil Lexicon
, ''s.'' The deity, கடவுள். (சது.)
Miron Winslow
tāparaṉ,
n. sthāvara.
The deity, as the sustainer of all things;
(எல்லாவற்றிற்கும் ஆதாரமாயுள்ளவன்) கடவுள். (அக.நி.)
DSAL