ஞானசாதகன்
gnyaanasaathakan
மோட்சசாதன முறையில் ஞானநெறி அடையவேண்டி முயல்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோட்சசாதனமுறையில் ஞானநெறி அடையவேண்டி முயல்பவன். (சி. சி. 8, 32, சிவாக்.) Person practising the devotions of the āṉa stage;
Tamil Lexicon
njāṉa-cātakaṉ,
n. id. +.
Person practising the devotions of the njāṉa stage;
மோட்சசாதனமுறையில் ஞானநெறி அடையவேண்டி முயல்பவன். (சி. சி. 8, 32, சிவாக்.)
DSAL