Tamil Dictionary 🔍

ஞாத்தல்

gnyaathal


கட்டுதல் ; பொருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். மண் ஞாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே (தொல். எமுத்.146, உரை). To stick, adhere; கட்டுதல்.-intr. To tie, fasten;

Tamil Lexicon


s. v. n. binding, கட்டுதல், See under ஞா.

J.P. Fabricius Dictionary


கட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


njā-,
11 v. யா-. tr. (யாழ். அக.)
To tie, fasten;
கட்டுதல்.-intr.

To stick, adhere;
பொருந்துதல். மண் ஞாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே (தொல். எமுத்.146, உரை).

DSAL


ஞாத்தல் - ஒப்புமை - Similar