Tamil Dictionary 🔍

ஜோலி

jaoli


வேலை. 1. Work; காரியம். என் ஜோலிக்கு வராதே. 3. Affairs; தொழில். 2. Occupation; கப்பலிற் பாரத்தை யேற்றியிறக்குவதற்குரிய கயிறு. (மாலுமிசா.232) Parbuckle;

Tamil Lexicon


jōli
n. [T. tjōli, K. M. jōli.]
1. Work;
வேலை.

2. Occupation;
தொழில்.

3. Affairs;
காரியம். என் ஜோலிக்கு வராதே.

jōli
n.
Parbuckle;
கப்பலிற் பாரத்தை யேற்றியிறக்குவதற்குரிய கயிறு. (மாலுமிசா.232)

DSAL


ஜோலி - ஒப்புமை - Similar