ஜோதி
jaothi
பூஜையில் ஏற்றும் விளக்கு வகை. Brāh. 2. A kind of lamp used in worship; . 1. See ஜ்யோதி. துன்றொளி விரித்த ஜோதி (இரக்ஷணிய. 113)
Tamil Lexicon
s. splendour, சோதி.
J.P. Fabricius Dictionary
சோதி
Na Kadirvelu Pillai Dictionary
, [jōti] ''s.'' Splendor. See சோதி.
Miron Winslow
jōti
n. jyōtis.
1. See ஜ்யோதி. துன்றொளி விரித்த ஜோதி (இரக்ஷணிய. 113)
.
2. A kind of lamp used in worship;
பூஜையில் ஏற்றும் விளக்கு வகை. Brāh.
DSAL