Tamil Dictionary 🔍

ஜீயர்

jeeyar


வைஷ்ணவ சந்நியாசி. 1. Vaiṣṇava ascetic; பெரியார். புஷ்பகிரி ஜீயர் (I. M. P. Cg. 96). 2. Great person, as the religious head of a mutt;

Tamil Lexicon


jīyar
n. prob. jī. [K. jīya.]
1. Vaiṣṇava ascetic;
வைஷ்ணவ சந்நியாசி.

2. Great person, as the religious head of a mutt;
பெரியார். புஷ்பகிரி ஜீயர் (I. M. P. Cg. 96).

DSAL


ஜீயர் - ஒப்புமை - Similar