Tamil Dictionary 🔍

சீயர்

seeyar


வைணவத் துறவி ; பெரியோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோர். திருந்திய குணத்தினா னிறைஞ்சிச் சீயவென்று (மேருமந். 638). 2. Great or illustrious personage; வைஷ்ணவ யதி. நஞ்சீயர் (உபதேசரத். 50). 1. Vaiṣṇava ascetic;

Tamil Lexicon


s. madar juice, எருக்கம்பால்; 2. Siam, ஒருதேசம்.

J.P. Fabricius Dictionary


cīyar,
n. prob. jī. (K. jīya.)
1. Vaiṣṇava ascetic;
வைஷ்ணவ யதி. நஞ்சீயர் (உபதேசரத். 50).

2. Great or illustrious personage;
பெரியோர். திருந்திய குணத்தினா னிறைஞ்சிச் சீயவென்று (மேருமந். 638).

DSAL


சீயர் - ஒப்புமை - Similar