Tamil Dictionary 🔍

ஜடாவல்லபர்

jataavallapar


சடைமுறையில் வேதத்தை ஓதவல்லவன் என்று பொருள் படுவதாய்ப் பிராமணர்க்குரிய ஒரு பட்டப்பெயர். A title suffixed to the names of Brahmins, meaning 'one who is clever at reciting Vēdic texts according to the jaṭā arrangement';

Tamil Lexicon


jaṭā-vallapar
n. jaṭā+.
A title suffixed to the names of Brahmins, meaning 'one who is clever at reciting Vēdic texts according to the jaṭā arrangement';
சடைமுறையில் வேதத்தை ஓதவல்லவன் என்று பொருள் படுவதாய்ப் பிராமணர்க்குரிய ஒரு பட்டப்பெயர்.

DSAL


ஜடாவல்லபர் - ஒப்புமை - Similar