Tamil Dictionary 🔍

சடாவல்லவன்

sataavallavan


சடைமுறையில் வேதப் பகுதிகளைச் சொல்வதில் வல்லவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சடைமுறையில் வேதப்பகுதிகளைச் சொல்வதில் வல்லவன். இவன் சடாவல்லவனென்பான். (பிரபோத.11, 5). One clever at reciting Vēdic texts according to jaṭā arrangement;

Tamil Lexicon


caṭā-vallavaṉ,
n. id.+.
One clever at reciting Vēdic texts according to jaṭā arrangement;
சடைமுறையில் வேதப்பகுதிகளைச் சொல்வதில் வல்லவன். இவன் சடாவல்லவனென்பான். (பிரபோத.11, 5).

DSAL


சடாவல்லவன் - ஒப்புமை - Similar