வல்லுரம்
valluram
காடு ; புற்றரை ; வயல் ; மணல் ; பூங்கொத்து ; காட்டுப்பன்றியிறைச்சி ; தனிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூங்கொத்து. 6. Bunch of flowers; காடு. 1. Jungle; வனாந்தரம். 2. Desert; புற்றரை. 3. Grassy place; lawn, turf; வயல். 4. Field; மணல். 5. Sand; காட்டுப்பன்றியின் இறைச்சி. 7. Flesh of the wild hog; தனிமை. 8. cf. வல்லி5. Loneliness;
Tamil Lexicon
s. a jungle, காடு; 2. flesh of the wild boar; 3. loneliness, தனிமை; 4. a grassy place, புற்றறை; 5. a bunch of flowers; 6. a field, வயல்; 7. sand, மணல்; 8. a desert, a wilderness.
J.P. Fabricius Dictionary
, [valluram] ''s.'' Jungle, a thick word, காடு. 2. Flesh of the wild boar, as வள்ளூரம். 3. Loneliness, solitude, தனிமை. 4. A field, வயல். 5. A grassy place, புற்றரை. 6. A bunch of flowers, பூங்கொத்து. 7. Sand. மணல். W. p. 742.
Miron Winslow
valluram
n. vallura. (யாழ். அக.)
1. Jungle;
காடு.
2. Desert;
வனாந்தரம்.
3. Grassy place; lawn, turf;
புற்றரை.
4. Field;
வயல்.
5. Sand;
மணல்.
6. Bunch of flowers;
பூங்கொத்து.
7. Flesh of the wild hog;
காட்டுப்பன்றியின் இறைச்சி.
8. cf. வல்லி5. Loneliness;
தனிமை.
DSAL