Tamil Dictionary 🔍

வல்லபம்

vallapam


வலிமை ; திறமை ; கொடுஞ்செயல் ; அருஞ்செயல் ; விருப்பம் ; உயர்சாதிக் குதிரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுஞ்செயல். வல்லபஞ்செய்து வழிபடுவார்க்கு (ஏகாம். உலா, 403). 3. Cruel deed; அருஞ்செயல். மற்றும் வல்லபங்கள் காட்டி (திருவாலவா. 13, 8). 4. Heroic deed; difficult performance; பிரியம். (யாழ். அக.) 1. Love; உயர்சாதிக்குதிரைவகை. (யாழ். அக.) 2. A good breed of horse; திறமை . 2. Ability; வலிமை. எங்கள் சிவாகம வல்லபமும் (தக்கயாகப். 215). 1. Strength, might, power;

Tamil Lexicon


s. power, might, வல்லமை. வல்லபன், (fem. வல்லபி), a mighty man.

J.P. Fabricius Dictionary


, [vllpm] ''s.'' Power, might, வல்லமை. ''[Colloq.]''

Miron Winslow


vallapam
n. vallabha.
1. Love;
பிரியம். (யாழ். அக.)

2. A good breed of horse;
உயர்சாதிக்குதிரைவகை. (யாழ். அக.)

vallapam
n. வன்-மை.
1. Strength, might, power;
வலிமை. எங்கள் சிவாகம வல்லபமும் (தக்கயாகப். 215).

2. Ability;
திறமை .

3. Cruel deed;
கொடுஞ்செயல். வல்லபஞ்செய்து வழிபடுவார்க்கு (ஏகாம். உலா, 403).

4. Heroic deed; difficult performance;
அருஞ்செயல். மற்றும் வல்லபங்கள் காட்டி (திருவாலவா. 13, 8).

DSAL


வல்லபம் - ஒப்புமை - Similar