சரயு
sarayu
அயோத்திக்கருகிலுள்ள நதி. சரயுவென்பது தாய்முலையன்னது (கம்பரா. பாலகா. ஆற்றுப். 12). A river on which stands the ancient city of Ayōdhyā;
Tamil Lexicon
சரயுநதி, s. the Serju, a sacred river.
J.P. Fabricius Dictionary
[carayu ] --சரயுநதி, ''s.'' The Serju river, deemed sacred, ஓர்நதி. (காந்.) W. p. 96.
Miron Winslow
Carayu,
n. Sarayū.
A river on which stands the ancient city of Ayōdhyā;
அயோத்திக்கருகிலுள்ள நதி. சரயுவென்பது தாய்முலையன்னது (கம்பரா. பாலகா. ஆற்றுப். 12).
DSAL