Tamil Dictionary 🔍

சௌபானம்

chaupaanam


படிக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்கட்டு. பண்புறவே சௌபான பட்சங்காட்டி (தாயு. ஆகார.10). Steps, as of a staircase;

Tamil Lexicon


caupāṉam,
n. sōpāna.
Steps, as of a staircase;
படிக்கட்டு. பண்புறவே சௌபான பட்சங்காட்டி (தாயு. ஆகார.10).

DSAL


சௌபானம் - ஒப்புமை - Similar