Tamil Dictionary 🔍

சோபானம்

chopaanam


படிக்கட்டு ; தாழ்வாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்வாரம். (பிங்.) 2. [T.tcōpā.] Sloping roof ; படிக்கட்டு. பேணுதத்துவங்களென்னும் பெருகுசோபனாமேறி (பெரியபு. கண்ணப்ப. 103). 1. Steps, stairs, gradations;

Tamil Lexicon


s. stone steps, stone-stairs, கற்படி; 2. sloping roof, தாழ்வாரம்.

J.P. Fabricius Dictionary


, [cōpāṉam] ''s.'' Stone-steps, stone stairs, கற்படி. W. p. 945. SOPANA. 2. Sloping roof, தாழ்வாரம். Compare இறவானம்.

Miron Winslow


cōpāṉam,.
n.sōpāna.
1. Steps, stairs, gradations;
படிக்கட்டு. பேணுதத்துவங்களென்னும் பெருகுசோபனாமேறி (பெரியபு. கண்ணப்ப. 103).

2. [T.tcōpā.] Sloping roof ;
தாழ்வாரம். (பிங்.)

DSAL


சோபானம் - ஒப்புமை - Similar