Tamil Dictionary 🔍

சோமபானம்

chomapaanam


வேள்வியில் குடிக்கும் சோமச்சாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோமயாகத்திற் சோமரசம் பருகுகை . Drinking of the Sōma beverage at the sōma sacrifice ;

Tamil Lexicon


மதுபானம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The acid drink of the sarcostemma. 2. A sacrifice of which all partake from one vessel.

Miron Winslow


cōma-pāṉam,.
n.sōma +.
Drinking of the Sōma beverage at the sōma sacrifice ;
சோமயாகத்திற் சோமரசம் பருகுகை .

DSAL


சோமபானம் - ஒப்புமை - Similar