சௌரமானம்
chauramaanam
சூரியகதியைக்கொண்டு காலம் கணிக்கும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியகதியைக் கொண்டு மாதவருடங்களை அளவிடும் முறை. சௌரமானபட்சத்தால் மாசித்திங்கள் கொள்ளார் (சீவக. 493, உரை). System of calculation of months and years based on the sun's course;
Tamil Lexicon
, ''s.'' Solar reckoning, mo tion of the sun in its orbit.
Miron Winslow
caura-māṉam,
n. id. +. (Astron.)
System of calculation of months and years based on the sun's course;
சூரியகதியைக் கொண்டு மாதவருடங்களை அளவிடும் முறை. சௌரமானபட்சத்தால் மாசித்திங்கள் கொள்ளார் (சீவக. 493, உரை).
DSAL