Tamil Dictionary 🔍

சோற்றுக்குவால்

chotrrukkuvaal


அன்னக்குவியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னக்குவியல். அந்தணர்க்காக்கிய சோற்றுக் குவாலினை. (சீவக.934.) Heap of cooked rice;

Tamil Lexicon


cōṟṟu-k-kuvāl,
n.id. +.
Heap of cooked rice;
அன்னக்குவியல். அந்தணர்க்காக்கிய சோற்றுக் குவாலினை. (சீவக.934.)

DSAL


சோற்றுக்குவால் - ஒப்புமை - Similar