Tamil Dictionary 🔍

சுற்றுக்கால்

sutrrukkaal


சுற்றுப்புறம் ; அயலிடம் ; சுற்றியுள்ள கால்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கங்களிலிருந்து கசியும் நன்னீரை யொதுக்கி விடுவதற்காக உப்பளத்தைச் சுற்றியெடுக்கப்படும் கால்வாய். Nā. 2. Ring-channel round a salt pan for keeping off fresh water; . 1. See சுற்றுப்புறம்.சுற்றுக்காலில் விசாரிக்கத் தெரியும். Loc.

Tamil Lexicon


அயல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Neighborhood, an ad jacent place, அயல். ''(c.)'' சுற்றுக்காலில்விசாரிக்கத்தெரியும். It can be known by inquiry in the neighborhood.

Miron Winslow


cuṟṟu-k-kāl,
n. id. +.
1. See சுற்றுப்புறம்.சுற்றுக்காலில் விசாரிக்கத் தெரியும். Loc.
.

2. Ring-channel round a salt pan for keeping off fresh water;
பக்கங்களிலிருந்து கசியும் நன்னீரை யொதுக்கி விடுவதற்காக உப்பளத்தைச் சுற்றியெடுக்கப்படும் கால்வாய். Nānj.

DSAL


சுற்றுக்கால் - ஒப்புமை - Similar