Tamil Dictionary 🔍

சோரகவி

chorakavi


பிறர் பாடியதைத் தான் பாடியதாகக் கூறுபவன் ; திருட்டுப் பாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன்மேற் பிறன்பாடிய கவியைத் தான் பாடியதாக வேறொருவனுக்குச் சூட்டுபவன். (வச்சணந்.செய்.48). 1. Plagiarist-poet who offers another's poem as his own; திருட்டுப்பாடல் . (W.) 2. Plagiarised poem;

Tamil Lexicon


, ''s.'' A plagiarist who brings to his patron and hero an ode or poem of another as his own. 2. The poem of such a plagiarist.

Miron Winslow


cōra-kavi,
n.cōra +.
1. Plagiarist-poet who offers another's poem as his own;
ஒருவன்மேற் பிறன்பாடிய கவியைத் தான் பாடியதாக வேறொருவனுக்குச் சூட்டுபவன். (வச்சணந்.செய்.48).

2. Plagiarised poem;
திருட்டுப்பாடல் . (W.)

DSAL


சோரகவி - ஒப்புமை - Similar