Tamil Dictionary 🔍

சரமகவி

saramakavi


இறந்தவரைப்பற்றி இரங்கிப் பாடும் பாட்டு , கையறுநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்தவர்மீது இரங்கிப்பாடும் கவி. Elegy, dirge;

Tamil Lexicon


, ''s.'' An epitaph, இறந்தவர் பேரிற்பாடுங்கவி.

Miron Winslow


Carama-kavi,
n. Carama +.
Elegy, dirge;
இறந்தவர்மீது இரங்கிப்பாடும் கவி.

DSAL


சரமகவி - ஒப்புமை - Similar