சோமவாரவிரதம்
chomavaaraviratham
கார்த்திகைமாதத்து முதல் திங்கட்கிழமை தொடங்கித் திங்கட்கிழமைதோறும் பட்டினியிலிருந்து பிரதோஷகாலத்தில் சிவபிரானைப் பூசை செய்து அனுஷ்டிக்கும் விரதம் . A fast observed in honour of Siva on mondays beginning with the first monday of kōrttikai ;
Tamil Lexicon
cōma-vāra-viratam,
n.id. +.
A fast observed in honour of Siva on mondays beginning with the first monday of kōrttikai ;
கார்த்திகைமாதத்து முதல் திங்கட்கிழமை தொடங்கித் திங்கட்கிழமைதோறும் பட்டினியிலிருந்து பிரதோஷகாலத்தில் சிவபிரானைப் பூசை செய்து அனுஷ்டிக்கும் விரதம் .
DSAL