Tamil Dictionary 🔍

வாரிதம்

vaaritham


மேகம் ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். வாரிதத்தின் மலர்ந்த கொடைக்கரன் (யசோதா. 1,4). Rain-cloud, as giving water; தடை. (யாழ். அக.) Obstacle;

Tamil Lexicon


s. a cloud, மேகம்.

J.P. Fabricius Dictionary


மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vāritam] ''s.'' A cloud, மேகம். w. p. 753. VARIDA.

Miron Winslow


vāritam
n. vāri-da.
Rain-cloud, as giving water;
மேகம். வாரிதத்தின் மலர்ந்த கொடைக்கரன் (யசோதா. 1,4).

vāritam
n. vārita.
Obstacle;
தடை. (யாழ். அக.)

DSAL


வாரிதம் - ஒப்புமை - Similar