சோமவாரம்
chomavaaram
திங்கட்கிழமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திங்கட்கிழமை. பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் (சிலப்.10,2 உரை) . Monday ;
Tamil Lexicon
திங்கட்கிழமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Monday. ''(Colloq.)''
Miron Winslow
cōma-vāram,
n. a sōma + vāra.
Monday ;
திங்கட்கிழமை. பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் (சிலப்.10,2 உரை) .
DSAL