Tamil Dictionary 🔍

மாவிரதம்

maaviratham


சைவ உட்சமயங்களுள் ஒன்று ; பாதகங்கள் யாவும் விலகக்கொள்ளும் உறுதிமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மகாவிரதம், 1. (பிங்.) வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண்டு (பெரியபு. மானக்கஞ். 26). 1. A sect of šaivaism. . 2. See மாவதம்.

Tamil Lexicon


, ''s.'' A religious system of the Saivas. See மகாவிரதம்.

Miron Winslow


mā-viratam.
n. மா4+.
1. A sect of šaivaism.
See மகாவிரதம், 1. (பிங்.) வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண்டு (பெரியபு. மானக்கஞ். 26).

2. See மாவதம்.
.

DSAL


மாவிரதம் - ஒப்புமை - Similar