வீரவிரதம்
veeraviratham
வீரன் பயிலுங் கொடிய நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரன் பயிலுங் கொடிய நோன்பு. வீரவிரதமவள் பிடித்து . . . மெலிவுற்றாள் (செவ்வந்திப்பு. சூரவாதி. 139). Rigorous austerities, as practised by a warrior ;
Tamil Lexicon
vīra-viratam
n. id.+.
Rigorous austerities, as practised by a warrior ;
வீரன் பயிலுங் கொடிய நோன்பு. வீரவிரதமவள் பிடித்து . . . மெலிவுற்றாள் (செவ்வந்திப்பு. சூரவாதி. 139).
DSAL