Tamil Dictionary 🔍

சைமானம்

saimaanam


அன்பளிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மானம். (R.) Present, reward;

Tamil Lexicon


s. (prop. சம்மானம்) honor, வெகுமானம்.

J.P. Fabricius Dictionary


, [caimāṉm] ''s.'' [''prop.'' சம்மானம்.] Honor, வெகுமானம். ''(R.)''

Miron Winslow


caimāṉam,
n. sam-māna.
Present, reward;
சம்மானம். (R.)

DSAL


சைமானம் - ஒப்புமை - Similar