சோபாதானம்
chopaathaanam
முதற்காரணமுள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதற்காரணத்தை யுடையது (சங்.அக.) That which has a material cause, as pot ;
Tamil Lexicon
see சோபதானம்.
J.P. Fabricius Dictionary
, [cōpātāṉam] ''s.'' That which has a proximate cause, or is derived from an original--as the pot from clay, the world from மாயை, &c., முதற்காரணமுள்ளது. ''(p.)''
Miron Winslow
cōpātāṉam,
n.sōpādāna.
That which has a material cause, as pot ;
முதற்காரணத்தை யுடையது (சங்.அக.)
DSAL