Tamil Dictionary 🔍

சோபலம்

chopalam


சோம்பல் ; பெருஞ்சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சோம்பு.3, (சங்.அக) சோம்பல். (சங்.அக.) Laziness, sluggishness ;

Tamil Lexicon


s. laziness, சோம்பு. சோபலாங்கி, com. சோப்பளாங்கி, a lazy person.

J.P. Fabricius Dictionary


சோம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cōpalam] ''s. (probably a change of Sa. Chopana, moving slowly.)'' Laziness, sluggishness, சோம்பு.

Miron Winslow


cōpalam,
n. prob. சோம்பல்.
Laziness, sluggishness ;
சோம்பல். (சங்.அக.)

cōpalam,
n.
See சோம்பு.3, (சங்.அக)
.

DSAL


சோபலம் - ஒப்புமை - Similar