Tamil Dictionary 🔍

லோபம்

lopam


குறைவு. மந்திர கிரியாலோப மின்றியே (அறப். சத. 81). 2. Defect, deficiency; See உலோபம்1. லோப மருளின்மை கூடக்கலந்துள்ளிருக்க (தாயு. சின்மயா. 3). 1. Avarice. கடுஞ்செட்டு. Colloq. 2. Stinginess; கெடுதல்விகாரம். ஆதேசலோபம் (பி. வி. 26). 1. (Gram.) Elision;

Tamil Lexicon


s. see உலோபம்.

J.P. Fabricius Dictionary


, [lōpam] ''s.'' Stinginess, &.c. See உ லோபம்.

Miron Winslow


lōpam
n. lōpa.
1. (Gram.) Elision;
கெடுதல்விகாரம். ஆதேசலோபம் (பி. வி. 26).

2. Defect, deficiency;
குறைவு. மந்திர கிரியாலோப மின்றியே (அறப். சத. 81).

lōpam
n. lōbha.
1. Avarice.
See உலோபம்1. லோப மருளின்மை கூடக்கலந்துள்ளிருக்க (தாயு. சின்மயா. 3).

2. Stinginess;
கடுஞ்செட்டு. Colloq.

DSAL


லோபம் - ஒப்புமை - Similar