Tamil Dictionary 🔍

சடகோபம்

sadakoapam


திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷ்ணுவாலயங்களில் தரிசிப்பவர்களது முடியில் வைத்து அனுக்கிரகிப்பதற்கும் பிறவற்றுக்குமாக அமைக்கப்பட்டு சுவாமியின் முன்பாக வைக்கப்பெற்றுள்ள திருமாலின் திருவடிநிலை. சடகோபஞ் சித்திக்க (அழகர்கலம். காப்பு. 1). Small metal head-cover on which Viṣṇu's sandals or feet are engraved, and which is placed over the head of worshippers in Viṣṇu temples;

Tamil Lexicon


s. a small metal head cover on which Vishnu's are engraved and which is placed over the head of worshippers in temples. சடகோபஞ் சாத்த, to place சடகோபம் over the head of a devotee of Vishnu.

J.P. Fabricius Dictionary


caṭakōpam,
n. šaṭha-kōpa.
Small metal head-cover on which Viṣṇu's sandals or feet are engraved, and which is placed over the head of worshippers in Viṣṇu temples;
விஷ்ணுவாலயங்களில் தரிசிப்பவர்களது முடியில் வைத்து அனுக்கிரகிப்பதற்கும் பிறவற்றுக்குமாக அமைக்கப்பட்டு சுவாமியின் முன்பாக வைக்கப்பெற்றுள்ள திருமாலின் திருவடிநிலை. சடகோபஞ் சித்திக்க (அழகர்கலம். காப்பு. 1).

DSAL


சடகோபம் - ஒப்புமை - Similar