சோனகம்
chonakam
ஒரு நாடு ; ஒரு மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெண் மொழிகளுள் ஒன்று. (திவா.) 2. The language of Cōṉakar, one of 18 languages; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. (திருவேங்.சத.98). 1. A country, one of 56 tēcam , q.v.;
Tamil Lexicon
s. one of the 56 countries, ஓர் தேசம்; 2. the Hindustani language.
J.P. Fabricius Dictionary
, [cōṉkm] ''s.'' One of the fifty-six countries, ஓர்தேசம். 2. One of the eighty languages--the Hindustani, ஓர்பாஷை.
Miron Winslow
cōṉakam,.
n.yavana.
1. A country, one of 56 tēcam , q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. (திருவேங்.சத.98).
2. The language of Cōṉakar, one of 18 languages;
பதினெண் மொழிகளுள் ஒன்று. (திவா.)
DSAL