சனகம்
sanakam
புளியாரைக்கீரை ; சாதிக்குக் காரணசூக்கும வினைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளியாரை. (மலை.) Yellow wood-sorrel. See சாதிக்குக் காரணமான சூக்குமவினை வகை. (சி. போ. பா. 2, 2, பக். 116.) A subtle karma which determines the caste of an individual;
Tamil Lexicon
[cṉkm ] --சனசித்திரம், ''s.'' Wood- sorrel, புளியாரை. ''(M. Dic.)''
Miron Winslow
caṉakam,
n. janaka.
A subtle karma which determines the caste of an individual;
சாதிக்குக் காரணமான சூக்குமவினை வகை. (சி. போ. பா. 2, 2, பக். 116.)
caṉakam,
n. cf. ašmantaka.
Yellow wood-sorrel. See
புளியாரை. (மலை.)
DSAL