Tamil Dictionary 🔍

சோனகன்

chonakan


யவன நாட்டான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யவனதேசத்தான். (திவா) சோனகர் மனையிற்றூய (கம்பரா.ஊர்தேடு.112). Foreigner, especially Greek, Arab or Moor ;

Tamil Lexicon


s. (fem. சோனகத்தி) one of a low tribe among the Mohamedans.

J.P. Fabricius Dictionary


, [cōṉkṉ] ''s.'' (''fem.'' சோனகத்தி.) One of a low tribe among the Mohammedans of Moors. See துருக்கர். ''(c.)''

Miron Winslow


cōṉakaṉ,
n.yavana. (M. cōnakan.)
Foreigner, especially Greek, Arab or Moor ;
யவனதேசத்தான். (திவா) சோனகர் மனையிற்றூய (கம்பரா.ஊர்தேடு.112).

DSAL


சோனகன் - ஒப்புமை - Similar