Tamil Dictionary 🔍

அசோகன்

achokan


அருகன் ; மன்மதன் ; துயரற்றவன் ; ஒரு மன்னன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மௌரிய சக்கரவர்த்திகளுள் ஒருவன். 2. Name of the Maurya emperor who issued the Edicts enjoining the principles and practice of Buddhism, 272-231 B.C.; அருகன். 1. Arhat, to whom the Ašōka tree is sacred;

Tamil Lexicon


, ''s.'' Argha, the god of the Jainas, to whom the Ashoca is sa cred, அருகன். ''(p.)''

Miron Winslow


acōkaṉ
n. id.
1. Arhat, to whom the Ašōka tree is sacred;
அருகன்.

2. Name of the Maurya emperor who issued the Edicts enjoining the principles and practice of Buddhism, 272-231 B.C.;
மௌரிய சக்கரவர்த்திகளுள் ஒருவன்.

DSAL


அசோகன் - ஒப்புமை - Similar