சுனகன்
sunakan
நாய் ; தென்மேற்றிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய். 1. Dog; தென்மேற்றிசை. (தைலவ.) 2. The SW. quarter;
Tamil Lexicon
s. a dog, நாய்.
J.P. Fabricius Dictionary
நாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuṉakaṉ] ''s.'' A dog, நாய். W. p. 852.
Miron Winslow
cuṉakaṉ,
n. šunaka.
1. Dog;
நாய்.
2. The SW. quarter;
தென்மேற்றிசை. (தைலவ.)
DSAL