Tamil Dictionary 🔍

சனகன்

sanakan


சீதையின் பிதாவாகிய மிதிலையரசன். கோமகன் முன் சனகன் குளிர்நன்னீர் ... தடக்கையினீந்தான் (கம்பரா. கடிமண. 87). 2. A king pf MIthila, father of Sītā, considered a royal sage; பிதா. சனகனுக்கென் றுதகமுடன் ... ஈந்தான் (குற்றா. தல. கவுற்சன. 84). 1. Father, progenitor; சனகாதியருள் ஒருவராகிய முனிவர். துங்கமிகு பக்குவச் சனகன் முதன்முனிவோர்கள் (தாயு. சின்மயாநந்த. 1). A sage, one of four caṉakātiyar, q.v.;

Tamil Lexicon


s. the father of sita, சனக மகாராஜன்; 2. name of Rishi; 3. father, progenitor, பிதா. சனகபிதா, natural father, பெற்றெடுத்த தந்தை (opp. to ஸ்வீகாரபிதா). சனகாதியர், the 4 sages சனகர், சனந் தனர், சனாதனர், சனத்குமாரர், the sons of Brahma. சனகி, சானகி, Seetha, as the daughter of சனகன்.

J.P. Fabricius Dictionary


, [caṉakaṉ] ''s.'' A Rishi, one of the four sons of Brahma, to whom Siva, first taught gnanam, ஓர்முனிவன். (காந்.) W. p. 887. SANAKA. 2. The name of the father of Sita, wife of Rama, சீதையின்பிதா. 3. Father, progenitor, பிதா. W. p. 339. JANAKA.

Miron Winslow


caṉakaṉ,
n. janaka.
1. Father, progenitor;
பிதா. சனகனுக்கென் றுதகமுடன் ... ஈந்தான் (குற்றா. தல. கவுற்சன. 84).

2. A king pf MIthila, father of Sītā, considered a royal sage;
சீதையின் பிதாவாகிய மிதிலையரசன். கோமகன் முன் சனகன் குளிர்நன்னீர் ... தடக்கையினீந்தான் (கம்பரா. கடிமண. 87).

caṉakaṉ,
n. Sanaka.
A sage, one of four caṉakātiyar, q.v.;
சனகாதியருள் ஒருவராகிய முனிவர். துங்கமிகு பக்குவச் சனகன் முதன்முனிவோர்கள் (தாயு. சின்மயாநந்த. 1).

DSAL


சனகன் - ஒப்புமை - Similar