Tamil Dictionary 🔍

சுரோத்திரம்

suroathiram


காது ; கேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காது. வாக்காதி சுரோத்திராதியும் (தாயு. கருணாகர.2). Ear;

Tamil Lexicon


s. the ear, காது; 2. hearing, கேள்வி.

J.P. Fabricius Dictionary


காது, கேள்வி.

Na Kadirvelu Pillai Dictionary


, [curōttiram] ''s.'' The ear, காது. 2. ''(fig.)'' Hearing, கேள்வி. W. p. 865. SR TRA. See சிரோத்திரம்.

Miron Winslow


curōttiram,
n. šrōtra.
Ear;
காது. வாக்காதி சுரோத்திராதியும் (தாயு. கருணாகர.2).

DSAL


சுரோத்திரம் - ஒப்புமை - Similar