சோணாடு
chonaadu
சோழநாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோழதேசம். குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு. (பட்டினப்.28) . The chola country ;
Tamil Lexicon
s. (contraction of சோழநாடு), the Chola kingdom.
J.P. Fabricius Dictionary
சோழநாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cōṇāṭu] ''s.'' (''contraction from'' சோழ நாடு.) The ancient kingdom of the Chola dynasty. See சோழம். ''(p.)''
Miron Winslow
cōṇāṭu,
n.சோழன் + நாடு.
The chola country ;
சோழதேசம். குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு. (பட்டினப்.28) .
DSAL