Tamil Dictionary 🔍

சோடசகலை

chodasakalai


மேதை, அக்கீசம், விஷம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, வியோமரூபி, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்று உடலிற் சக்தி பரிணமித்திருக்கும் பதினாறு யோக தானங்கள். (செந்.ஸ்248). The sixteen mystic centres in the body in which šakti manifests herself, viz., mētai, arkkīcam, viṣam, vintu, arttacantiraṉ , nirōti, nātam, nātāntam, catti, viyāpini, viyāmrūpi, antai, a Atai, a Acirutai, cama ai, u ma ai } ;

Tamil Lexicon


cōṭaca-kalai,
n.id. +.
The sixteen mystic centres in the body in which šakti manifests herself, viz., mētai, arkkīcam, viṣam, vintu, arttacantiraṉ , nirōti, nātam, nātāntam, catti, viyāpini, viyāmrūpi, antai, a Atai, a Acirutai, cama ai, u ma ai } ;
மேதை, அக்கீசம், விஷம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, வியோமரூபி, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்று உடலிற் சக்தி பரிணமித்திருக்கும் பதினாறு யோக தானங்கள். (செந்.ஸ்248).

DSAL


சோடசகலை - ஒப்புமை - Similar