Tamil Dictionary 🔍

சொல்லாதசொல்

sollaathasol


தகாத சொல் , இடக்கர்ச்சொல் ; வசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசை. 3. Abusive language; தகாதசொல் 1. Improper word; இடக்கர்ச்சொல். 2. Obscene or indecent language;

Tamil Lexicon


அசப்பியம், இரகசியம், வசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Improper, inde cent, uncourteous, offensive language. 2. Things improper to be told, secrets, &c.

Miron Winslow


collāta-col,
n. id.+ ஆ neg.+.(யாழ். அக.)
1. Improper word;
தகாதசொல்

2. Obscene or indecent language;
இடக்கர்ச்சொல்.

3. Abusive language;
வசை.

DSAL


சொல்லாதசொல் - ஒப்புமை - Similar